அமெரிக்க அரசியல்வாதிகள் பொய் சொல்லாதே
2022-06-03 19:13:50

எந்த காலக்கட்டத்திலும் மக்களின் நலன்களை மையத்தில் வைக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. சீன மக்களுக்கு மதிப்பளிப்போம் என பறைசாற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள், சீன மக்கள் தேர்வு செய்த வளர்ச்சிப் பாதை மற்றும் அரசியல் முறைமைக்கும் மதிப்பளித்து, சீன மக்களின் அடிப்படை நலன்கள் சார்பிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மதிப்பளித்து சீனாவுக்கு எதிராக அவதூறு பிரப்புவதில் ஈடுபடக் கூடாது.