டிராகன் படகு பண்பாட்டு விழா துவக்கம்
2022-06-03 16:40:10

சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், ஹூ பெய் மாநில அரசு ஆகியவை ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டின் டிராகன் படகு பண்பாட்டு விழா ஜுன் 2ஆம் நாள் ஹு பெய் மாநிலத்தின் யீச்சாங் நகரில் துவங்கியது.

இந்த விழாவில், டிராகன் படகு போட்டி, நாட்டுப்புறப் பாரம்பரிய நிகழ்ச்சிகள், ச்யூ யுவான் பண்பாட்டு ஆய்வுக்கான முதலாவது சர்வதேசக் கருத்தரங்கம், சீன ச்யூ யுவான் கழகத்தின் ஆண்டு கூட்டம் முதலியவை நடைபெறுகின்றன.