அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
2022-06-04 16:09:23

அமெரிக்க அசோசியேட்டட் பிரெஸ் வெளியிட்ட செய்தியில், ஜூன் 3ஆம் நாளிரவு அமெரிக்க வர்ஜீனியா மாநிலத்தின் தலைநகரான ரிச்மண்ட்டிற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். குறைந்தது 5பேர் காயமடைந்தனர் என்று மாநிலக் காவற்துறை தெரிவித்துள்ளது.