தேசிய கண் ஆரோக்கிய தினம்
2022-06-06 10:15:08

ஜுன் 6ஆம் நாள் சீனத் தேசிய கண் ஆரோக்கிய தினமாகும். சீனாவின் பல்வேறு இடங்களில் இத்தினத்துக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளின் மூலம் கண் பாதுகாப்பு பற்றி மக்கள் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.