சீனாவில் கா காவ் தேர்வு தொடக்கம்
2022-06-07 10:07:54

சுமார் 1.1 கோடி சீன மாணவர்கள் ஜுன் 7ஆம் நாள் கா காவ் தேர்வில் பங்கெடுக்கின்றனர். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கா காவ், மேல் நிலை மாணவர்களுக்கு மிகவும் முக்கியத் தேர்வாகும்.