ஓவியம் போன்ற படிமுறை வயல்
2022-06-07 10:08:36

மழைக்குப் பின் மேகங்களால் சூழப்பட்ட படிமுறை வயலின் காட்சி, ஓவியம் போல் அழகாகத் தோற்றமளிக்கிறது.