சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா
2022-06-07 14:47:23

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 6ஆம் நாள் அமெரிக்காவின் 2021ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் தவறான எண்ணங்களே நிறைந்துள்ளன என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல்

சீனாவின் மதக் கொள்கையைத் தூற்றுவதுடன் உள்விவகாரத்திலும் தலையிட்டுள்ளது. இதற்குச் சீனா உறுதியான கண்டனத்தைத் தெரிவிக்கிறது என்றார்.

சீனாவில் மக்களின் மத நம்பிக்கை மற்றும் இயல்பான மத நடைமுறைகள் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன. மத நம்பிக்கையாளர்களோ, மத நம்பிக்கை அற்றவர்களோ அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகளை அனுபவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.