சுவரில் ஓவியக் கலை
2022-06-07 10:09:17

செங் தூ மாநகரின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியம், பல்வகை தாவரங்களுடன் இணைந்து சாலையை வியப்பூட்டும் விதம் அலங்காரப்படுத்தியுள்ளது.