டாலருக்கு நிகரான யென்னின் மாற்று விகிதம் புதிய குறைவு
2022-06-07 17:10:44

அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் மாற்று விகிதம் தொடர்ச்சியாக விழுந்து ஒரு டாலருக்கு 133 யென்னாக உள்ளது. 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு மிக குறைவான பதிவை இது எட்டியுள்ளது என்று ஜப்பானிய பொருளாதார செய்தியில் 7ஆம் நாள் தெரிய வந்துள்ளது.