சீனாவின் அழகான கடல்கள்
2022-06-08 11:04:55

ஜுன் 8ஆம் நாள் 14வது உலகக் கடல் தினமாகும். “கடல் உயிரினங்களின் பல்வகைமையைப் பாதுகாத்து, மக்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது” என்பது, இவ்வாண்டின் தலைப்பாகும். ஆசியப் பெருநிலப்பகுதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சீனா, சுமார் 30 லட்சம் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பு கொள்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, சீன மக்கள் கடல்களிலிருந்து பயன் பெறுவதோடு, முயற்சியுடன் அழகான கடல்களைப் பேணிக்காத்து வருகின்றனர்.