ச்சிங்ஹாய் ஏரிப் பகுதியில் தேசிய பூங்கா உருவாக்கம்
2022-06-08 11:06:12

சீனாவின் ச்சிங்ஹாய் ஏரி தேசிய பூங்கா அதிகாரப்பூர்வமாக அமைக்கத் துவங்கியது என்று ச்சிங்ஹாய் ஏரி காட்சியிடத்துக்கான பயன்பாட்டு மற்றும் நிர்வாகப் பணியகத்தின் துணைத் தலைவர் ஜுன் 7ஆம் நாள் தெரிவித்தார். ச்சிங்ஹாய் ஏரி, ச்சிங்ஹாய்-திபெத் பீடப்பூமியின் வடக்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சீனாவின் மிகப் பெரிய ஏரி இதுவாகும்.