பிரேசில் மற்றும் பெரு எல்லை பகுதியில் 6.5ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
2022-06-08 16:39:39

பிரேசில் மற்றும் பெரு ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 7ஆம் நாள் மாலை 9:55 மணி ரிக்டர் அளவில் 6.5ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல் எதுவும் இல்லை.

இதையடுத்து சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பின்பு, ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவான இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.