சீனாவில் கோதுமை அறுவடை
2022-06-09 10:17:46

சீனாவில் கோதுமை கோடைகால தானிய விளைச்சலில் 90 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கின்றது. தற்போது, பல்வேறு இடங்களிலுள்ள கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது.

கோதுமை வயல்கள், விவசாய இயந்திரங்கள், வியர்வை, பூத்த முகங்கள் ஆகியவை அறுவடையின் ஓவியக் காட்சியை உருவாக்குகின்றன.