வனத் தொழில் பொருளாதாரம்
2022-06-09 10:18:32

சீனாவின் பல்வேறு இடங்களில் வனத் தொழில் பொருளாதாரம் ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வருகின்றது. உள்ளூர் உயிரினச்சுற்றுச்சூழல் மேம்பட்டு, மக்கள் செல்வமடையத் துவங்கியுள்ளனர்.