வெள்ளை நுரை நிறைந்த நீரூற்று
2022-06-09 10:19:23

பிரிட்டனின் ஒரு பூங்காவில் உள்ள நீரூற்றில் பாத்திரம் கழுவும் திரவம் ஊற்றப்பட்டது. இதில் வெள்ளை நுரை நிறைந்தது.