மேகங்களால் சுற்றப்பட்ட பழைய கிராமங்கள்
2022-06-10 10:17:31

கோடைக்காலத்தின் துவக்கத்தில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மெய்ஷான் நகரைச் சேர்ந்த தான்லெங் மாவட்டத்திலுள்ள தொன்மை வாய்ந்த கிராமங்கள், மேகங்களால் சூழப்பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.