ச்சிங்ஹாய் மாநிலத்தின் ரெகொங் கலை
2022-06-10 10:16:16

ஜுன் 11ஆம் நாள், பண்பாட்டு மற்றும் இயற்கை மரபு செல்வத் தினமாகும். சீனாவின் வடமேற்கு பகுதியின் ச்சிங்ஹாய் மாநிலத்தின் ஹுவாங்நான் திபெத் இனச் தன்னாட்சிச் சோவிலுள்ள ரெகொங் கலை மிகவும் புகழ்பெற்றது. தாங்கா, சுவர் ஓவியம், பூத்தையல், சிற்பம் உள்ளிட்டவை, இக்கலையின் முக்கிய அம்சங்களாகும். 13வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கலை, திபெத் மரபுவழி புத்தமதத்தின் முக்கிய பகுதியாகும்.