கோடைக்காலத்தில் சீனாவின் கோதுமை அமோக அறுவடை
2022-06-14 18:15:47

கோதுமை அறுவடை பற்றி சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் புதிதாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, நாடளவில் ஒரு கோடியே 64 இலட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் விளைந்த கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது கோதுமையின் மொத்த விளைநிலங்களில் 81.2 விழுக்காடு வகிக்கிறது.

அறுவடை நிலைமைக்கிணங்க, இவ்வாண்டு சீனாவின் கோதுமை அமோக வளர்ச்சி மற்றும் விளைச்சலைப் பெற்றுள்ளது என்று தொடர்புடைய பொறுப்பாளர் தெரிவித்தார்.