சியாங்யாங் வேளாண்மைக்குத் துணைப் புரியும் தொழில் நுட்பங்கள்
2022-06-15 17:11:01

சியாங்யாங் நகரம் சீனாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. தனிச்சிறப்புடைய காலநிலை மற்றும் பல்வகை புவி அமைப்பு காரணமாக, அங்கு வேளாண்மைக்குப் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. உள்ளூர் விவசாயிகள் பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுடன் ஒன்றிணைத்து, வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.