வட்டி விகிதம் 75அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு:அமெரிக்கா
2022-06-16 14:49:04

வட்டி விகிதத்தை 75 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 1.5முதல் 1.75விழுக்காடு வரையாக உயர்த்துவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 15ஆம் நாள் அறிவித்துள்ளது. 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு தனி முறையே காணப்பட்ட மிகப் பெரிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும்.