தந்தையர் தினத்துக்கான சிறப்பு அன்பளிப்பு
2022-06-19 15:38:26

இன்று தந்தையர் தினமாகும். சீனாவின் புகழ்பெற்ற கலைஞரும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியருமான ஹான் மெய்லின் ஒரு "உறுதியான மற்றும் இதமான அன்பு" என்று பீங்கானால் தயாரிக்கப்பட்டுள்ள காட்டன்-பேட் ஜாக்கெட்களை உருவாக்கியுள்ளார். அவை இத்தினத்துக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.

இந்த "அன்பளிப்பு", தந்தையின் அன்பைப் போல், நீண்டகாலச் சோதனையைத் தாங்கும்.