சீனாவில் யோகா தினக் கொண்டாட்டம்
2022-06-20 10:27:08

சர்வதேச யோகா தினத்தை வரவேற்கும் வகையில், யோகா ஆர்வலர்கள் 19ஆம் நாள் சீனாவின் ஜின்ஹூவாங்டௌ நகரில் யோகாசனம் செய்து மனிதர் மற்றும் இயற்கைக்கிடை உள்ள நல்லிணக்கத்தைக் காட்டினார்கள்.