வாஷிங்டனில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்
2022-06-20 17:06:59

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் 19ஆம் நாளிரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

வாஷிங்டனின் காவற்துறை வெளியிட்ட செய்தியின் படி, இந்நகரின் வடக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், திறந்தவெளி இசை விழாவிற்கு அருகில் இச்சம்பவம் ஏற்பட்டது. உயிரிழந்தவர் 15 வயதான இளைஞராவார் என்பது குறிப்பிடத்தக்கது.