சியாட்சி என்னும் சூரிய பருவத்தில் தாமரை மலர்கள்
2022-06-21 10:52:28

அழகான வாசனை கொண்ட தாமரை மலர், சீனாவின் புகழ்பெற்ற 10 மலர்களில் ஒன்றாகும். சீனாவின் பாரம்பரிய நாட்காட்டியின்படி, ஜுன் 21ஆம் நாள் சியாட்சி என்ற சூரிய பருவமாகும். இந்தச் சூரிய பருவத்துக்கு முன்னும் பின்னும் தட்ப வெட்ப நிலை உயரும். நன்றாக மலர்கின்ற தாமரை மலர்கள் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளன. சீனாவில், தாமரை மலர்களைக் கண்டு இரசிக்கின்ற இடங்கள் அதிகம்.