அழகிய கிராமச் சாலைகள்
2022-06-21 10:51:24

சீனாவின் ச்சொங்ச்சிங் மாநகரின் யூயாங் நகரைச் சேர்ந்த ஹுவாதியான் வட்டத்திலுள்ள சாலைகள் பச்சை நிறப் பட்டுத்துணிகளைப் போன்று மிகவும் அழகாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பசுமையான வளர்ச்சி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள தேசிய இனப் பண்பாடு, இயற்கை உயிரினச் சுற்றுச்சூழல், வரலாறு, வேளாண்மை, போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றிணைத்து, தனிச்சிறப்புடைய வேளாண்மையையும் பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் முன்னேற்றி வருகிறது.