பிரிட்டனில் புதிதாகப் பிறந்த ரீரஸ் குரங்கு
2022-06-21 10:49:17

பிரிட்டனின் பிளேர் டிரம்மண்ட் சஃபாரி காட்டு விலங்கு பூங்காவில் உள்ளூர் நேரப்படி ஜுன் 17ஆம் நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஃபியா என்னும் ரீரஸ் குரங்கு, அம்மாவுடன் சாவகாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. 4 வாரங்களே ஆன இந்த ரீரஸ் குரங்கு காண்போரை ஈர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது.