சூரியகாந்தி இலையில் விசிறிகள்
2022-06-22 10:38:55

ஜுன் 21ஆம் நாள், சீனாவின் சியாட்சி என்னும் சூரிய பருவமாகும். சிச்சுவான் மாநிலத்தின் யாங்ஜியா வட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் சூரியகாந்தி இலைகளை உலர்த்தி, அதிலிருந்து விசிறிகள் தயாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சூரியகாந்தி வேளாண்மை மற்றும் பதனீடு தொழில் அங்கே பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றது. சூரியகாந்தி இலை விசிறிகளின் உற்பத்தி அளவு ஆண்டுக்கு 50 லட்சத்தைத் தாண்டுகிறது.