ஜியாங்சூ மாநிலத்தில் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்
2022-06-22 10:37:35

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ஹுவாய்அன் நகரிலுள்ள நீர்வாழ் உயரின வளர்ப்புத் தளம் ஒன்றில், கிராமவாசிகள் சுறுசுறுப்பாக மீன்பிடிப்பில் செயல்பட்டு வருகின்றனர். இந்த மீன்கள் உள்ளூர் அரசின் நிதி உதவியுடன் வளர்க்கப்பட்டவை. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசின் வழிகாட்டலுடன் விவசாயிகள் சுற்றுச்சூழல் நேய வழிமுறையின் மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு, நீர்வாழ் உயரினங்களின் தரத்தை முன்னேற்றி, வருவதுடன் தங்களின் வருமானத்தையும் அதிகரித்துள்ளனர்.