பல்லிகளிடையேயும் பதவிச் சண்டை
2022-06-22 10:40:22

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில், 2 பல்லிகள் இடத்தைக் கைப்பற்றுவதற்குப் போட்டியிட்டன. புகைப்படக் கலைஞர் திக்விஜய் மனோகர் லாண்டே இப்புகைப்படங்களை எடுத்தார். படங்களைப் பார்க்கும் போது, இந்த 2 பல்லிகள் ஒன்றையொன்று அரவணைப்பது போன்று உள்ளது.