பெரிய வலையால் மீன்பிடிப்பு
2022-06-23 10:08:59

ஜுன் 21ஆம் நாள், சீனாவின் ஹாங்சோ நகரின் சியான்தாவ் ஏரியில், மீனவர்கள் மிகவும் பெரிய மீன்பிடி வலை உள்ளிட்ட பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.