பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கவுள்ள ஷிச்சின்பிங்
2022-06-23 18:43:38

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 23ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கவுள்ளார். இந்த உச்சி மாநாடு காணொளி வழியில் நடைபெறவுள்ளது. உயர்தர கூட்டாளியுறவையும் உலகளாவிய வளர்ச்சியின் புதிய சகாப்தத்தையும் கூட்டாக உருவாக்குவது இந்த உச்சிமாநாட்டின் தலைப்பாகும்.