நண்பர்களுக்கு உணவு வழங்கிய ஆப்பிரிக்க யானை
2022-06-23 10:06:13

ஜிம்பாப்வேவின் மன பூல்ஸ் தேசிய பூங்காவில், யானை ஒன்று 2 கால்களால் நின்று, மூக்கு மூலம் இலைகள் மற்றும் பழங்களை மரத்திலிருந்து எடுத்து, வேறு யானைகளுக்கு உணவுகளை வழங்கியது. ஆப்பிரிக்க யானைகளைப் பொறுத்தவரை, இது அரிதானது.