நிலத்தை உழுகின்ற காட்சி
2022-06-23 10:07:24

சீனாவின் ஷாங்காய் மாநகரின் வாங் ஜியாஷு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ட்ராக்டர் ஓட்டி நிலத்தைச் சுறுசுறுப்பாக உழுந்து வருகிறார். நாரைகள் உள்ளிட்ட அதிகமான பறவைகளை இது ஈர்த்துள்ளது.