வெயிலும் பணியில் ஊன்றி நிற்கும் கட்டிடப் பணியாளர்கள்
2022-06-24 15:13:53

சீனாவின் ஷேன்சி மாநிலத்தில் கடும் வெயிலிலும் கட்டிடப் பணியாளர்கள் தங்கள் வேலையில் ஊன்றி நின்று சுறுசுறுப்பாக செய்து வருகிறனர்.