நார்வே துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு
2022-06-26 16:51:08

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் 25ஆம் நாள் ஆண் ஒருவர் மூன்று இடங்களில் முறையே துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், இருவர் உயிரிழந்தனர், 21பேர் காயமுற்றனர். இச்சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயல் என்று அந்நாட்டின் உளவுத் துறை உறுதி செய்துள்ளது.