6ஆவது உலக நுண்மதி நுட்ப மாநாடு
2022-06-27 10:32:59

ஜூன் 24 மற்றும் 25ஆம் நாட்களில், 6ஆவது உலக நுண்மதி நுட்ப மாநாடு சீனாவின் தியன் சின் மாநகரில் நடைபெற்றது. செயற்கை நுண்மதி நுட்பம், நுண்மதி நுட்பத் தயாரிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் முதலிய  துறைகளில் கவனம் செலுத்திய இந்த மாநாடு காணொளி வழியில் நடைபெற்றது.