சீன அறிவியல் தொழில் நுட்ப சம்மேளனத்தின் ஆண்டுக் கூட்டம்
2022-06-27 14:59:38

சீன அறிவியல் தொழில் நுட்ப சம்மேளனத்தின் 24ஆவது ஆண்டுக் கூட்டம் 26ஆம் நாள் சாங்ஷா நகரில் துவங்கியது.

இக்கூட்டத்தின் போது அறிவியல் தொழில் நுட்ப புதுப்பிப்பு, பசுமையான வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்ப பகிர்வு முதலியவை பற்றி 35 நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இவ்வாண்டு கூட்டத்தில், ஹுனான் மாநிலத்தின் முக்கிய துறைகளின் 10 பிரச்சினைகள் குறித்து சீன அறிவியல் தொழில் நுட்ப சம்மேளனம் உருவாக்கிய நிபுணர் குழு ஆய்வு செய்தது.