நுண்மதி நுட்ப அறிவியல் தொழில் நுட்ப வாழ்க்கை
2022-06-27 10:32:18

நுண்மதி நுட்ப உற்பத்தி உள்ளிட்ட நுண்மதி நுட்ப அறிவியல் தொழில் நுட்பம் கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது, இது சீனாவின் ஒட்டுமொத்த அறிவியல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றி வருகின்றது.  மக்களின் வாழ்க்கையும் மேலும் அருமையாக இருக்கின்றது.