2022 உலக நீர் குதிப்பு சாம்பியன் பட்டப் போட்டியில் சீனாவின் முதல் தங்கப் பதக்கம்
2022-06-28 11:06:33

2022 உலக நீர் குதிப்பு சாம்பியன் பட்ட போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஜுன் 26ஆம் நாள் நடைபெற்ற 3 மீட்டர் பலகை இறுதி போட்டியில், சீன விளையாட்டு வீரர்கள் முதலிடம் பெற்று, முதலாவது தங்க பதக்கம் வென்றனர். வாழ்த்துக்கள்