வெளிலிலிருந்து பாதுகாக்கும் வழிமுறை
2022-06-29 12:00:05

சமீபத்தில் சீனாவின் பல்வேறு இடங்களில் வெப்பம் மிக அதிகம். இதனால், பொது மக்கள் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.