வசதியான நீர் போக்குவரத்து கொண்ட வுஹான் நகர்
2022-06-30 10:48:03

வுஹான் நகரில் வசதியான நீர் போக்குவரத்து உள்ளது. துறைமுகப் பண்பாடு இந்த மாநகரத்துக்குப் பொருளாதாரச் செழுமையைக் கொண்டு வருகின்றது.