உறுதிமொழி கூறி பதவி ஏற்ற அதிகாரிகள்
2022-07-01 11:23:17

ஜுலை 1ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முன்னிலையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் முக்கிய அதிகாரிகள், இப்பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லி ஜியாச்சாவ்வின் தலைமையில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர்.