சீன மத்திய அரசு மற்றும் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு
2022-07-01 11:47:26

சீன மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உயர்ந்த தன்னாட்சி அதிகாரத்தையும் ஒன்றிணைத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் தான், இப்பிரதேசத்தைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.