ஆள்ளில்லா ட்ரோன் மூலம் பயிர்களின் நிர்வாகம்
2022-07-01 11:12:08

கோடைகால பயிர்களின் நிர்வாகத்தில் ஆள்ளில்லா ட்ரோன் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரக் கொள்வனவுக்காக உள்ளூர் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.