ஹாங்காங்கின் ஜனநாயக முறைமை ஹாங்காங் மக்களுக்கு ஏற்றது:ஷிச்சின்பிங்
2022-07-01 11:50:15

ஷிச்சின்பிங் கூறுகையில், ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறை, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கைக்குப் பொருந்தியது. அதுவும், ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்துக்கும் நலன் தரும் என்று தெரிவித்தார்.

ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கை, நாட்டின் 140 கோடி மக்கள், ஹாங்காங் மற்றும் மக்கௌ மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. சர்வதேச சமூகத்திலும் அதற்குப் பொது ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.