சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட 101ஆவது ஆண்டு நிறைவுக்கான இசை நிகழ்ச்சி
2022-07-02 15:51:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட 101ஆவது ஆண்டு நிறைவுக்கான இசை நிகழ்ச்சி ஜூலை முதல் நாளிரவு நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை துறை, பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை, சீன ஊடகக் குழுமம் ஆகியவை, இந்நிகழ்ச்சியைக் கூட்டாக ஏற்பாடு செய்தன. பெய்ஜிங்கின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேலான பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சி ஜூலை 2ஆம் நாளிரவு சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.