தென் கொரிய நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு
2022-07-05 11:37:11

தென் கொரியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டு ஜூனைக் காட்டிலும் இவ்வாண்டில் 6 விழுக்காடு அதிகரித்தது. இது கடந்த 24ஆண்டுகளில் காணாத மிக அதிக பதிவாகும்.