ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் உயிரிழப்பு
2022-07-08 17:13:24

ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே ஜுலை 8ஆம் நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு மருத்துவச் சிகிச்சை பெற்ற போதிலும், கடும் காயம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67.