பச்சை தட்டாம் பூச்சிகள் உருவாக்கிய அழகான படம்
2022-07-11 10:57:48

பிரிட்டனின் சர்ரே மாவட்டத்திலுள்ள குளம் ஒன்றில், 10 பச்சை தட்டாம் பூச்சிகள் ஒரு மரத்துண்டில் தங்கி ஓய்வு எடுத்தன. பால் க்ரூக் என்பவர் இந்த அமைதியான காட்சியை படம் எடுத்தார்.