18ஆவது சீனக் கடல் தினம்
2022-07-11 15:09:10

இவ்வாண்டின் ஜுலை 11ஆம் நாள் 18ஆவது சீனக் கடல் தினம். இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், கடல் வழி போக்குவரத்தின் பசுமைசார், குறைந்த கார்பன் மற்றும் நுண்ணறிவு ரீதியிலான வளர்ச்சி என்பது கவனிக்கப்படுகிறது. மேலும், ஜுலை 10முதல் 16ஆம் நாள், லியெள நீங் மாநிலத்தின் தா லியன் நகர் உள்ளிட்ட இடங்களில், சீனக் கடல் சார் தினக் கருத்தரங்கு, சீனக் கடல் சார் கழகத்தின் கல்வியல் கூட்டம், தேசிய கடல் சார் அறிவியல் பரப்புரை வாரம் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீன வெளிநாட்டு வர்த்தகத்தில் கடல் வழி போக்குவரத்து 95விழுக்காட்டு சாக்குகளை ஏற்றிச்செல்லும் 2021ஆண்டின் இறுதி வரை, சீனாவினால் இயக்கப்பட்டுள்ள சரக்குக் கப்பல்கள் ஏற்றிச்சென்ற மொத்த தொகை 35கோடி டன்னாக இருந்து, இது உலகளவில் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.